தமிழகத்தில் மேலும் 85 பேருக்கு கொரோனா
1 min read
Corona in Tamil Nadu with 85 more
ஏப்ரல் 3-ந்தேதி தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக இருந்து
4-ந்தேதி 74 அதிகரித்து 485 ஆக அதிகரித்தது.
இன்று 5ம் தேதி 85 அதிகரித்து 571 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-
- சென்னை – 95
- கோவை – 58
- திண்டுக்கல் – 45
- திருநெல்வேலி – 38
- ஈரோடு – 32
- நாமக்கல் – 25
- ராணிபேட்டை – 25
- தேனி – 23
- கரூர் – 23
- செங்கல்பட்டு – 22
- மதுரை – 19
- திருச்சி – 17
- விழுப்புரம் 15
- திருவாரூர் – 12
- சேலம் – 12
- திருவள்ளுர் – 12
- விருதுநகர் – 11
- தூத்துக்குடி – 11
- நாகப்பட்டினம் – 11
- திருப்பத்தூர் – 10
- கடலூர் – 10
- திருவண்ணாமலை – 08
- கன்னியாகுமரி – 06
- சிவகங்கை – 05
- வேலூர் – 05
- தஞ்சாவூர் – 05
- காஞ்சிபுரம் – 04
- நீலகிரி – 04
- திருப்பூர் – 03
- ராமநாதபுரம் – 02
- கள்ளக்குறிச்சி – 02
- பெரம்பலூர் – 01