குற்றாலச்சாரல்
விழும்போது விழட்டும்…
இருக்கவே இருக்கிறது
*செய்திச்சாரல்*
www.seithisaral.in
வாசித்து மகிழுங்கள்
செய்தி சாரல் என்னும் இந்த தளம் மூத்த பத்திரிகையாளர்களை கொண்டு வலம் வருகிறது. இங்கு செய்தியோடு செய்தி விமர்சனங்கள் இடம்பெறும். இதில் வாசகர்களின் கருத்துகளுக்கும் இடம் உண்டு. இதுதவிர பல்வேறு சுவைமிகு தகவல்களும் மின்னும். செய்தி தகவல்களை நீங்களும் அனுப்பலாம். உங்கள் ஊர், கோவில்களின் சிறப்பையும் தரலாம். விளம்பரம் செய்வதாக இருந்தால் இதை பரிசீலிக்கலாம்.
அனுப்ப வேண்டிய இணையதள முகவரி: ponmathi.balan[@]gmail.com
ஆசிரியர் குழு
மணி ராஜ்
பாலன்
கடையம் ரவி
நிர்வாக குழு
பாலன்
A.P.சாமி