நந்திதாவை வாரி விடும் ரசிகர்கள்
1 min read
நடிகை நந்திதா 2012 ம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கன்னட நடிகையான இவர், அட்டகத்தி திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் பெற்றார்.
ஸ்வேதா என்பது நிஜப்பெயர், கர்நாடகாவில் பிறந்தவர். உதயா டிவியில் VJ-வாக வேலை பார்த்துள்ளார். எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, உள்குத்து, கலகலப்பு 2, தேவி 2, ஆகிய படங்கள் நந்திதா ஸ்வேதாக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

தற்போது டாணா என்ற படத்தில் நடித்து படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி விடுவார்.
அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காலைத்தூக்கி தலையில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதாவது வித்தியாசமான போட்டோ சூட் எடுக்க வேண்டுமென்று நினைத்து ரசிகர்களிடம் மாற்றிக்கொண்டார் நந்திதா ஸ்வேதா.