June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பீச்சில் மிளிரும் மிர்ணாளினி

1 min read
Actress Myrnalini in the Beach

புதுச்சேரியைச் சேர்ந்தவர் மிர்ணாளினி . 2019ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மக்களுக்கு பெரும் பொழுதுபோக்கு தளமான டிக் டாக், டப்ஸ்மாஷ் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார். டிக் டாக், டப்ஸ்மாஷ் வீடியோ வெளியிடுவதில் பிரபலமானவர்.

அதன்மூலம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இவரை அழைத்து ஆடிசன் செய்துள்ளார் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக, இதன் மூலம்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததாம்.

அதற்குப் பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடலோரமாக கிழிஞ்ச ஜீன்ஸ் உடன் இயற்கையோடு இயற்கையாக இருக்கும் புகைப்படம் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை வளைத்து போட்டு வைரலாக்கி வருகிறார் மிராலினி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.