தமிழ் சினிமாவில் தெய்வத்திரு மகள் ,வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தவர் அமலாபால்.
அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தில் இவர் நடித்து ரசிகர்களிடையே நன்கு பிரபலம் அடைந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் நடித்த திரைப்படம் ராட்சசன். தற்போது இவர் ‘அதோ அந்த பறவை போல’ எனும் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
அமலாபால்
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நாயகியான அமலாபால் தான் யோகா செய்வதை கூட அடிக்கடி புகைப்படங்களாக வெளியிட்டார். அந்த வகையில் தற்போது உடல் கலரில் ஒரு துணியைப் போட்டுக் கொண்டு அவர் வெளியிட்டுள்ள நச் போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.