கவர்ச்சிப்படம் வெளியிட்டு ரகுல் ப்ரீத் சிங் துணிச்சல்
1 min read
29.5.2020
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் அருண் விஜய் நடிப்பில் உருவான தடையறத்தாக்க எனும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ படத்தில் நடித்திருந்தாலும் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தவித்தார். பின்னர் தெலுங்கில் பிரபலமான பிறகு மீண்டும் தமிழுக்கு வந்தார்.
முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து ஜோடி போட்ட ரகுல் பிரீட் சிங் கடைசியாக சூர்யா நடிப்பில் உருவான என் ஜி கே படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது கைவசம் இந்தியில் படங்கள் உள்ளதால் மும்பையில் செட்டிலாகிவிட்டார். ஹிந்திக்கு சென்றாலே நாயகிகளுக்கு துணியே போட வேண்டாம் என்கிற எண்ணம் வந்து விடுமோ, என்னமோ.

உடனடியாக விதவிதமான போஸ்களில் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது ரகுல் பிரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை அணியாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் வைரல் ஆகி விட்டது.