குனிந்து குனிந்து உடற்பயிற்சி செய்யும் ஐஸ்வர்யா மேனன்
1 min read
11.6.2020
Aishwarya Menon exercises bowingதமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் பெரிதாக அவரை தமிழ் சினிமாவில் கை தூக்கி விடவில்லை.
எப்படியாவது தமிழ்சினிமாவின் பேர் சொல்லும் கதாநாயகியாக மாட்டோமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா மேனனுக்கு ஹிப்ஹாப் ஆதி, நான் சிரித்தால் படத்தில் வழங்கிய வாய்ப்பு தற்போது அவரை இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேச வைத்துள்ளது.
கொஞ்சம் பிரபலமான உடனே அதை அப்படியே மெயின்டெய்ன் செய்ய அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்கள் என அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா மேனன் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா எனவும் ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரது பழைய புகைப்படத்திற்கும் தற்போதுள்ள முகத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை.
இந்நிலையில் உடற்பயிற்சி செய்கிறேன் என முன்னாடி மொத்தமும் தெரியும்படி குனிந்து குனிந்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு ஏதாவது கருத்து சொன்னால் உங்கள் பார்வையில் தான் தப்பு இருக்கிறது என பேசுவார்கள்.
வேணுமின்னா யூ டியுப்ல வீடியோவை பார்த்துக்கங்க…