June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரபல நடிகரால் மூன்று முறை கருவை கலைத்த தமிழ் நடிகை

1 min read

24.7.2020

Tamil actress aborted three times by famous actor

தமிழில் அந்த பேமஸ் ஆன கிராமத்து நடிகர் நடித்த கடவுள் பெயர் கொண்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் அந்த நடிகை. அடிப்படையில் அக்கட தேசமாக இருந்தாலும் தமிழிலும் அவ்வப்போது சில வாய்ப்புகள் கிடைத்தது.

இருந்தாலும் பிடித்த கதைகளில் தான் நடிப்பேன் என தேடிப் பிடித்து ஒரு மொக்கை படத்தில் நடித்து பல்பு வாங்கினார் நாயகி. பிறகு தன்னுடைய அக்கட தேசத்திலேயே செட்டிலாகிவிட்டார்.

தெலுங்கில் சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்துள்ள அந்த நாயகி டிஜிட்டல் தளத்தில் பிரபலமாக இருந்த ஒரு நடிகருடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அந்த நடிகரால் மூன்று முறை கர்ப்பமாகியுள்ளார் அந்த நாயகி.

திடீரென அந்த நடிகருக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என அப்படியே பல்டி அடித்து எஸ்கேப் ஆகிவிட்டாராம் அந்த நாயகி. சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போன நடிகையின் மீது செம கடுப்பில் இருந்தாராம் அந்த நடிகர்.

பிறகு செய்தி சேனல்களை கூட்டி அந்த நடிகைக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும், மூன்று முறை தன்னால் கர்ப்பமாகி கர்ப்பத்தை கலைத்து விட்டார் எனவும் அந்த நடிகர் கூற மொத்த சினிமா உலகமும் செம அதிர்ச்சி.

கர்ப்பமாகும் அளவுக்கா கவனம் இல்லாமல் இருப்பது என சக நடிகைகள் அந்த நடிகைக்கு அட்வைஸ் வேறு செய்தார்களாம். ஆனால் நடிகையோ, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் படி தனக்கும் அந்த நடிகருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்து விட்டாராம்.

இதனால் அந்த நடிகர் விரைவில் ஆதாரங்களை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளார். எப்படியாவது அந்த ஆதாரங்களை அழித்துவிட வேண்டும் என மீண்டும் அந்த நடிகருடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கிறாராம் அந்த நாயகி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.