June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

விஜய், சூர்யாவை வம்புக்கிழுக்கும் மீரா மிதுன் -பாரதிராஜா கொந்தளிப்பு -தட்டிக்கேட்காத நடிகர் சங்கத்திற்கு கண்டனம்

1 min read

10.8.2020

Meera Mithun spreading slander on Vijay and Surya -Bharathiraja condemned

மீரா மிதுன் என்கிற கவர்ச்சிப்புயல் சமீபகாலமாக தமிழ் சினிமாவை விட்டு தரையிறங்க முடியாமல் கண்டபடி ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருவதை பார்க்க முடிகிறது. நாவடக்கம் நல்லது என பெரியவர்கள் சொல்லி கேட்டு இருக்கிறோம். ஆனால் கொஞ்சம் கூட நாக்கில் நரம்பு இல்லாமல் பேசிய மீரா மீது தற்போது அதற்கான பலனை அடைந்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சம் பார்வையாளர்கள் இருந்த நிலையில் தற்போது அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 3 லட்சமாக குறைந்துள்ளது. இதில் இருந்தே தன்னுடைய பெயர் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருக்கும் தளபதி விஜய் மற்றும் சூர்யா ஆகிய இருவரைப் பற்றியும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதை எதிர்த்து தமிழ் சினிமாவின் மூத்த கலைஞரான பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது கண்டன அறிக்கை விவரம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.