June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தீபாவளியையொட்டி ஆன்-லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

1 min read

4 days leave for online classes for Deepavali

12/11/2020

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆன்-லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

விடுமுறை

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று(வியாழக்கிழமை) முதல் 4 நாட்கள் தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

4 நாட்கள் தீபாவளி விடுமுறையின்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.