June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

உலகம் முழுவதும் பல பகுதிகளில் செல்போனில் யூ-டியூப், ஜி மெயில் செயலி முடக்கம்

1 min read

Freeze YouTube, Gmail processor on cell phones in many parts of the world

14/12/2020

உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செல்போனில் யூ-டியூப், ஜி மெயில் உள்பட கூகுள் செயலி சில மணிநேரம் முடங்கியது.

யூ-டியூப்

நவீன உலகில் இணைய தளம் முக்கியம் வாய்ந்ததாக விளங்குகிறது. அதன் பயன்பாட்டை சாதாரண மனிதர்கள்கூட பெற்று வருகிறார்கள். உலக அளவில் வலைதளத்தில் முதன்மையான நிறுவனமாக கூகுள் விளங்குகிறது.  அந்நிறுவனத்தின் யூ-ட்டியூப், ஜி மெயில், ஜிபே, குகூள் மேப் உள்பட பல்வேறு செயலிகளை பெரும் பயன் அளிக்கிறது.

இந்த பயன்களை செல்போன் மூலமாகவும், கணிணி மூலமாக கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

முடக்கம்

இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் செல்போனில் கூகுள் செயலிகள் அனைத்தும் தற்காலிகமாக முடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இதையடுத்து, குகூள் நிறுவனம் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சில நிமிடங்களுக்கு பின்னர் உலகம் முழுவதும் செல்போனில் குகூள் செயலிகள் மீண்டும் செயல்பட தொடங்கியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.