June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,071 பேருக்கு கொரோனா; தென்காசியில் 5

1 min read

Corona for 1,071 people in Tamil Nadu today

21/12/2020

தமிழகத்தில் இன்று 1,071 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தல் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வருகிது. தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று ( திங்கட்கிழமை) 1,071 பேருக்க கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 7 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் அடங்குவர்.

தற்போது தமிழகத்தில் 9 ஆயிரத்து 495 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

டிஸ்சார்ஜ்

கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 1,157 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 86 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா தாக்குதலுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் வாரியாக…

மாவட்ட வாரியாக இன்று கொரோனா கண்டறியபட்டவர்களின் எண்ணிக்கை வருமாறு:-

அரியலூர் – 4
செங்கல்பட்டு – 65
சென்னை – 306
கோவை – 109
கடலூர் – 11
தர்மபுரி – 6
திண்டுக்கல் – 13
ஈரோடு – 43
கள்ளக்குறிச்சி – 9
காஞ்சிபுரம் – 35
கன்னியாகுமரி – 14
கரூர் – 13
கிருஷ்ணகிரி – 11
மதுரை – 27
நாகை – 13
நாமக்கல் – 29
நீலகிரி – 11
பெரம்பலூர் – 0
புதுக்கோட்டை – 7
ராமநாதபுரம் – 4
ராணிப்பேட்டை – 10
சேலம் – 60
சிவகங்கை – 4
தென்காசி – 5
தஞ்சாவூர் – 27
தேனி – 7
திருப்பத்தூர் – 6
திருவள்ளூர் – 43
திருவண்ணாமலை – 19
திருவாரூர் – 8
தூத்துக்குடி – 13
திருநெல்வேலி – 10
திருப்பூர் – 59
திருச்சி – 21
வேலூர் – 29
விழுப்புரம் – 7
விருதுநகர் – 13
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 0
உள்நாடு – 0
ரெயில் நிலைய கண்காணிப்பு – 0

மொத்தம் – 1,071

சிகிச்சையில் உள்ளவர்கள்

தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டி இருந்தபடி சிகிச்சை பெறுவோரையும் சேர்த்து):-

அரியலூர் – 10
செங்கல்பட்டு – 516
சென்னை – 3,017
கோவை – 991
கடலூர் – 102
தர்மபுரி – 92
திண்டுக்கல் – 133
ஈரோடு – 296
கள்ளக்குறிச்சி – 22
காஞ்சிபுரம் – 248
கன்னியாகுமரி – 171
கரூர் – 94
கிருஷ்ணகிரி – 120
மதுரை – 290
நாகை – 123
நாமக்கல் – 218
நீலகிரி – 140
பெரம்பலூர் – 4
புதுக்கோட்டை – 73
ராமநாதபுரம் – 26
ராணிப்பேட்டை – 64
சேலம் – 321
சிவகங்கை – 51
தென்காசி – 41
தஞ்சாவூர் – 169
தேனி – 85
திருப்பத்தூர் – 26
திருவள்ளூர் – 466
திருவண்ணாமலை – 100
திருவாரூர் – 106
தூத்துக்குடி – 102
திருநெல்வேலி – 138
திருப்பூர் – 507
திருச்சி – 174
வேலூர் – 265
விழுப்புரம் – 88
விருதுநகர் – 92
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 3
உள்நாடு – 11
ரெயில் நிலைய கண்காணிப்பு – 0

மொத்தம் – 9,495

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.