June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க.- தி.மு.க. நேரடியாக மோதும் தொகுதிகள்

1 min read

ADMK & DMK Directly colliding blocks

12.3.2021

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதும் தொகுதிகள் எவை என அறியலாம்.
நேருக்குநேர்

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதும் தொகுதிகள் வருமாறு:

போடி தொகுதி:

  • அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டி

எடப்பாடி

*அதிமுக வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் சம்பத் குமார் போட்டி

காட்பாடி :-

*அதிமுக வேட்பாளர் ராமுவை எதிர்த்து திமுக வேட்பாளர் துரைமுருகன்போட்டி

விழுப்புரம்:-

  • அதிமுக வேட்பாளர் சி.வி. சண்முகத்தை எதிர்த்து திமுக வேட்பாளர் லட்சுமணன் போட்டி

கரூர் –

  • அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி போட்டி

விராலிமலை:-

  • அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கரை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் போட்டி

கோபிசெட்டிபாளையம்:-

  • அதிமுக வேட்பாளர் செங்கோட்டையனை எதிர்த்து திமுக வேட்பாளர் மணிமாறன் போட்டி

வேப்பனஹள்ளி :-

  • அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் முருகன் போட்டி

சேப்பாக்கம் :-

  • பாமாக (அதிமுக+) வேட்பாளர் கசாலியை எதிர்த்து திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டி

கொளத்தூர் :-

*அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை எதிர்த்து திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் போட்டி

ஆலந்தூர் –

*அதிமுக வேட்பாளர் பா.வளர்மதியை எதிர்த்து திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் போட்டி

சைதாப்பேட்டை :-

*அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் போட்டி

பவானி :-

*அதிமுக வேட்பாளர் கண்ணப்பனை எதிர்த்து திமுக வேட்பாளர் கே.பி.துரைராஜ் போட்டி

அண்ணா நகர்

*அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை எதிர்த்து திமுக வேட்பாளர் மோகன் போட்டி

தொண்டாமுத்தூர் :-

*அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனதிபதி போட்டி

மதுரை :-

*அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூவை எதிர்த்து திமுக வேட்பாளர் சின்னம்மாள் போட்டி

நன்னிலம் :-

*அதிமுக வேட்பாளர் காமரஜை எதிர்த்து திமுக வேட்பாளர் ஜோதிராமன் போட்டி

ஆவடி

*அதிமுக வேட்பாளர் மாஃபா. பாண்டியராஜன் எதிர்த்து திமுக வேட்பாளர் நாசர் போட்டி

ராஜபாளையம் :-

*அதிமுக வேட்பாளர் ராஜேந்திரபாலாஜி எதிர்த்து திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் போட்டி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.