மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பட்டியல்
1 min read
List of Marxist Communist Candidates
13.3.2021
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வேட்பாளர் பட்டியல்
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு கீழ்வேளூர்,திருப்பரங்குன்றம், கோவில்பட்டி,கந்தர்வகோட்டை, அரூர், திண்டுக்கல் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இன்று இந்த 6 தொகுதிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
கீழ்வேளூர் – நாகை மாலி
திருப்பரங்குன்றம் – பொன்னுத்தாயி
கோவில்பட்டி – சீனிவாசன்
கந்தர்வகோட்டை – எம்.சின்னத்துரை
அரூர் – ஏ.குமார்
திண்டுக்கல் – பாண்டி