நடிகர் விஜய் சைக்கிளில் ஓட்டுப்போட வந்தார்
1 min read
Actor Vijay came to Election booth by riding bicycle
6.4.2021
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று நடந்தது. நடிகர் ரஜினிகாந்த், அஜித் உள்பட பலர் வாக்களித்தார்கள்.
நடிகர் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து சைக்கிளில் வந்து ஓட்டுப்போட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ரசிகர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பானது. இதுதான் பெரும் விமர்சனமாக பேசப்பட்டது.