நடிகை ரோஜா ஆந்திராவின் துணை முதல் மந்திரி ஆவாரா?
1 min read
Is actress Roja the Deputy Chief Minister of Andhra Pradesh?
10.7.2021
ஆந்திராவின் துணை முதல்வர்களில் ஒருவராக நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜா நியமியக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
துணை முதல்வர்கள்
ஆந்திராவில் 5 பேரை துணை முதல்வர்களாக நியமிக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆந்திராவின் துணை முதல்வர்களில் ஒருவராக நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திராவில் நடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.