டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் ரவி தாஹியாவுக்கு வெள்ளி பதக்கம்
1 min read
Wrestler Ravi Tahiya wins silver at Tokyo Olympics
5.8.2021
டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் ரவி தாஹியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்து உள்ளது.
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அவர், ரஷ்யாவின் ஜாவுர் உகுவேவ் இடம் தோல்வி அடைந்துள்ளார். இதனால், இந்தியாவுக்கு 2வது வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது