பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் தி.மு.க. எம்.பி. ரமேசுக்கு 2 நாள் நீதிமன்ற காவல்
1 min read
PMK. DMK in Pramukar murder case MP 2 day court custody for Ramesh
11.10.2021
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜரான கடலூர் எம்.பி ரமேசுக்கு 2 நாட்கள் நீதிமன்ற விதிக்கப்பட்டுள்ளது.
கொலை
பா.ம.க. பிரமுகர் கோவிந்தராசுவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததையடுத்து அவரது மர்ம மரணம் கொலை வழக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாற்றினர்.
இந்நிலையில் கடலூர் எம்.பி. ரமேஷ் இன்று காலை பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு 2 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி கற்பகவள்ளி உத்தரவிட்டார்.