19ந்தேதி பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு
1 min read
Government of Tamil Nadu declares 19th as a public holiday
9.10.2022
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாளான வரும் 19 ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பி்ல் கூறப்பட்டு இருப்பதாவது:-
வரும் 19 ம் தேதி 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளில் வரும் 19 ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.