உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் 2017ம் ஆண்டு தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் விவரம்
1 min read
Details of the seats won by the parties in the 2017 elections in 5 states including Uttar Pradesh
9.3.2022
உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்ளுக்கு கடந்த மாதம் 10 ஆம் தேதி தொடங்கி கடந்த 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற இடங்கள் மற்றும் வாக்கு சதவீதம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
உத்தரப்பிரதேசம்
பாஜக 39.67 சதவீதம். 312 இடங்கள்;
பகுஜன் சமாஜ் 22.23 சதவீதம். 19 இடங்கள்;
சமாஜ்வாதி கட்சி 21.82 சதவிதம் 47 இடங்கள்;
காங்கிரஸ் 7
முதல்வர்: யோகி ஆதித்யநாத்
பஞ்சாப்
காங்கிரஸ்- 38.5 சதவீதம் 77 இடங்கள்;
அகாலி தளம்- 25.4 சதவீதம் 15 இடங்கள்;
ஆம் ஆத்மி- 23.72 சதவீதம் 20 இடங்கள்;
பாஜக 5.39 சதவீதம். 3 இடங்கள்.
தற்போதைய முதல்வர் – சரண்ஜித்சிங் சன்னி
உத்தரகாண்ட்
பாஜக- 46.51 சதவிதம் 56 இடங்கள்;
காங்கிரஸ்- 33.49 சதவீதம் 11 இடங்கள்;
தற்போதைய முதல்வர்- புஷ்கர் சிங் தாமி
மணிப்பூர்
பாஜக -36.2 சதவீதம். 21 இடங்கள்;
காங்கிரஸ் 35.1 சதவீதம் 28 இடங்கள்;
நாகா மக்கள் முன்னணி 7.1 சதவீதம்;
தேசிய மக்கள் கட்சி 5 சதவீதம்;
தற்போதைய முதல்வர் பைரேன்சிங்
கோவா
பாஜக 32.5 சதவீதம் 13 இடங்கள்;
காங்கிரஸ்- 28.4 சதவீதம் 17 இடங்கள்;
மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 11.3 சதவீதம்
தற்போதைய முதல்வர்- பிரமோத் சாவந்த்