திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
1 min read
Sami Darshan of Durga Stalin at the Thirukkoshtiyur Sawmiyanarayana Perumal Temple
14.5.2022
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலஸ்தானத்தில் தங்கத் தகடு பதிக்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் சித்திரை பிரமோற்சவ தேரில் எழுந்தருளிய பெருமாளை அவர் தரிசனம் செய்தார்.