June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்திப்பு

1 min read

Congress President Sonia Gandhi meets President Drabupati Murmu

23.8.2022
ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்து பேசினார்.

சோனியா சந்திப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், இருவரும் சந்தித்து பேசுவது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.