June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

உடல்நலம் பாதித்த நடிகர் போண்டா மணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார்

1 min read

Minister M. Subramanian met actor Bonda Mani, who was ill

22.9.2022
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்.

போண்டா மணி

சிறுநீரகம் செயலிழப்பால் நகைச்சுவை நடிகர் போண்டாமணி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.