இந்தியாவில் புதிதாக 2,139 பேருக்கு கொரோனா
1 min read
2,139 new cases of corona in India
12.10.2022
இந்தியாவில் ஒருநாளில் புதிதாக 2,139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தயாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து வந்தது. கடந்த திங்கட்கிழமை 2 ஆயிரத்து 424 பேருக்கு கொரோனா பாதித்தது. செவ்வாய்க்கிகழஐம இந்த எண்ணிக்கை 1,957 ஆக குறைந்தது இந்தநிலையில் இன்று சற்று அதிகரித்து 2,139 ஆனது. நாடு முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,18,533 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 27,374 லிருந்து 26,292 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 13 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,28,835 ஆக உயர்ந்துள்ளது.