July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 5 கோவில்களில் மருத்துவ மையங்கள்- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min read

Medical centers in 5 temples in Tamil Nadu – First Minister M. K. Stalin inaugurated

2.12.2022
தமிழகத்தில் 5 கோவில்களில் மருத்துவ மையங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மருத்துவ மையங்கள்

தமிழகத்தில் பக்தர்கள் அதிகம் வருகை தரும் 5 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மதுரை – அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், இருக்கன்குடி – அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி – அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை – அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சங்கரன்கோவில் – அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் திறந்து திறந்து வைத்தார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.