கலைஞர் நூற்றாண்டு விழா பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
1 min read
Chief Minister M.K.Stal’s advice on artist centenary
19.8.2023
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தி.மு.க. சார்பில் சிறப்பாக நடத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள், விழாக்குழு உறுப்பினர்கள், அணிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் பத்திரிகை புகைப்பட கலைஞர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். மேலும் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.