July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம்” – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 min read

Let us salute Mahakavi Bharatiyar on his birthday” – Prime Minister M.K.Stalin

11.12.2023
மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாரதியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவர் தமிழுக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் ஆற்றிய பெரும்பணிகளைப் போற்றி வணங்குவோம். வாழிய முண்டாசுக் கவிஞனின் புகழ் வையம் உள்ளவரை!”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.