தமிழகத்திற்கு ரூ.2,976 கோடி வரி பகிர்வு தொகையை விடுவித்தது மத்திய அரசு
1 min read
The central government has released a tax sharing amount of Rs.2,976 crore to Tamil Nadu
22.12.2023
மாநிலங்களுக்கு வழங்கும் வழக்கமான வரி பகிர்வான ரூ.72,961 கோடியை மத்திய அரசு விடுவித்தது. இதில் தமிழகத்தின் வரி பகிர்வாக ரூ.2,976 கோடியை விடுவித்துள்ளது.
புத்தாண்டு மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கூடுதல் தவணையை முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.