தென்காசியில் புதுப்பிக்கப் பட்ட நவீன எரிவாயு தகன மேடை திறப்பு விழா
1 min read
Inauguration of renovated modern gas incinerator platform in Tenkasi
5.3.2.2024
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி பகுதியில் ரூபாய் 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி
நகர்மன்றத் தலைவர் ஆர். சாதிர் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி நகர்மன்றத் துணைத் தலைவர் கேஎன்எல். சுப்பையா முன்னிலை வைத்தார்.உதவிப் பொறியாளர் ஜெயப்பிரியா சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் சுகாதார ஆய்வாளர் மகேஸ்வரன் நகர்மன்ற உறுப்பினர்கள்;- ஜெயலட்சுமி மகேஸ்வரி கார்த்திகா, தென்காசி மாவட்ட மதிமுக அவைத்தலைவர் என்.வெங்கடேஸ்வரன், நகர மதிமுக செயலாளர் கார்த்திக், திமுக நகர பொருளாளர் ஷேக்பரீத், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சே.தங்கபாண்டியன், தகவல்தொழில்நுட்ப அணி முகமதுரபி,
இளைஞர் அணி முரளி,
சன்ராஜா ,காமில், மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள்
அரசு ஒப்பந்தகாரர்கள் நவாஸ்கான் ,முருகன்
தகனமேடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.