தென்காசியில் வெள்ளையனே வெளியேறு இயக்கநாளை முன்னிட்டு ஆர்ப்பாட்டம்
1 min read
Demonstration in Tenkasi ahead of White House Quit Movement Day
12.8.2024
தென்காசி மாவட்ட ஏஐசிசிடியூ தொழிற் சங்கம் மற்றும் சிபிஐ எம்எல் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு சிபிஐஎம்எல் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் என்.முருகன் ஏஐசிசசிடியூ மாவட்ட பொருளாளர் சி.மாதவன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் ஆர்.முருகையா, எம் அழகையா, ஆர். மாரியப்பன்,
எஸ்.அண்ணாத்துரை, எஸ்.பலவேசம், கருப்பையா, குட்டிமாரி, பொன்செல்வன், பொட்டுச்செல்வம் அய்யம் பெருமாள், மாரியப்பன் ஆறுமுகராஜ், வேலம்மாள் முத்துலெட்சுமி, மாரியம்மாள்
தமிழரசி, ஜோதி, பகவதி, ஏஐசிசிடியூ மாவட்ட நிர்வாகிகள்
டி. புதியவன் (எ ) சுப்பிரமணியன் சிபிஐ எம்எல் மாவட்ட செயலாளர் ஆகியோர் துவக்க உரையாற்றினார்கள்.
ஏஐசிசசிடியூ மாவட்ட பொதுச் செயலாளர் எம்.வேல்முருகன் நிறைவுரையாற்றினார
சிபிஐ எம்எல் மாநில குழு உறுப்பினர் வி.அய்யப்பன் மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.பிச்சுமணி, சுப்பிரமணியன் தூய்மைப் பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் விவசாய சங்க பொறுப்பாளர் அறிஞர் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் வேலு,மாடசாமி, சிவராஜன், இராமர்பாண்டியன், உதயக்குமார், முத்துலெட்சுமி, மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் சுடலைமாடன், அண்ணாத்துரை, சரவண விநாயகம், பாப்பா மல்லிகா உட்பட 150 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், பீடி கட்டுமான சங்க தொழிலாளர்கள் கட்சி தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்
ஒன்றிய மோடி அரசையும் தமிழக அரசையும் கண்டித்து தொடர் கோஷங்கள் எழுப்பபட்டது.