July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

கருணாநிதி நினைவிடத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை

1 min read

Tribute to Union Minister Rajnath Singh at Karunanidhi Samadhi

18.8.2024
மறைந்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சரான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வந்த மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.