June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பாராஒலிம்பிக்ஸ்: 29 பதக்கங்களுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா

1 min read

Paralympics: India complete series with 29 medals

8.9.2013
மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

கடைசி நாளான இன்று இந்தியா தரப்பில் பூஜா இறுதி வீராங்கனையாக கனோயிங் போட்டியில் பங்கேற்றார். இதன் அரையிறுதியில் பூஜா தோல்வியை தழுவினார். முதல் 3 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் பூஜா தகுதி பெறவில்லை இதன் மூலம் பாராஒலிம்பிக்ஸ் இந்தியாவின் சாதனை பயணம் முடிவுக்கு வந்தது.

பதக்க பட்டியலில் இந்தியா 6 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலம் என்று 29 பதக்கத்துடன் 18-வது இடத்தை பிடித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.