June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

எண்ணை குளியல்செய்ய வேண்டிய நேரம்

1 min read

Time to take an oil bath

30.10.2024
இந்த ஆண்டு தீபாவளி 31-10-2014 வியாழக்கிழமை வருகிறது. தீபாவளி அன்று பிரம்ம முகூர்த்தத்திற்கு முன்பே எழுந்து குளித்து, விளக்கேற்றி வழிபடவேண்டும். அதிகாலையில் எழுந்து குளிப்பது தான் சிறப்பு. சூரிய ஊதயத்துக்கு முன்பு குளித்து சாமி கும்பிட்டு புத்தாடை அணிந்து விடவேண்டும். அதிகாலை 3-30 மணிமுதல் 4-30 மணிக்குள் குளிப்பது சாலச்சிறந்தது. அன்று சூரிய உதயத்துக்கு முன்பு பண்டம் பலகாரம் படையலை வைத்து சாமி கும்பிடுவது நல்லது. அதை விடுத்தால் சாமி கும்பிட காலை 10.45 மணி முதல் 11.45மணிக்குள் சிறந்த நேரம். அந்த நேரத்திலும் தீபாவளி பூஜை செய்யலாம். கவுரி நல்ல நேரமாக 12.15 முதல் 1.15 வரையிலும் உள்ளது அந்த நேரத்திலும் வழிபாடு நடத்தலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.