சு.வெங்கடேசன் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி
1 min read
S. Venkatesan Map Admitted to Hospital Star_Border
5.1.2025
விழுப்புரத்தில் சி.பி.எம். கட்சி மாநில மாநாட்டிற்காக வந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் மருத்துமனைக்கு நேரில் சென்று சு.வெங்கடேசனை சந்தித்து நலம் விசாரித்தனர். இன்று மாலைக்குள் அவர் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.