June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி – செங்கோட்டை இடையே மட்டும் ரெயில்கள் ரத்து

1 min read

Yoga Day, Modi’s advice to students

30.3.2025
தென்காசி – செங்கோட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்படும் வண்டி எண் 56719 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரெயில் தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து மதியம் 2:05 மணிக்கு கிளம்பும் வண்டி எண் 56738 செங்கோட்டை – நெல்லை பயணிகள் ரெயில் தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது.
நெல்லையில் இருந்து காலை 9:50 மணிக்கு கிளம்பும் வண்டி எண் 56735 நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரெயில் தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் வண்டி எண் : 56720 செங்கோட்டைமதுரை பயணிகள் ரெயில் செங்கோட்டை – தென்காசி இடையே ரத்துசெய்யப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு அருகே உள்ள ரெயில் நிலையத்திலோ அல்லது என்.டி.இ.எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்

நெல்லையில் இருந்து காலை 9:50 மணிக்கு கிளம்பும் வண்டி எண் 56735 நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரெயில் தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் வண்டி எண் : 56720 செங்கோட்டை-மதுரை பயணிகள் ரெயில் செங்கோட்டை – தென்காசி இடையே ரத்துசெய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அருகே உள்ள ரெயில் நிலையத்திலோ அல்லது என்.டி.இ.எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்
நெல்லையில் இருந்து காலை 9:50 மணிக்கு கிளம்பும் வண்டி எண் 56735 நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரெயில் தென்காசி – செங்கோட்டை இடையே ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் வண்டி எண் : 56720 செங்கோட்டைமதுரை பயணிகள் ரெயில் செங்கோட்டை – தென்காசி இடையே ரத்துசெய்யப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு அருகே உள்ள ரெயில் நிலையத்திலோ அல்லது என்.டி.இ.எஸ் மூலம் தெரிந்து கொள்ளலாம்

இந்தத் தகவலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.