6 மணி நேரத்தில் 583 ஆண்களுடன்… இப்படியும் பெண் சாதனை
1 min read
Woman Annie Knight sets new record with 583 men in 6 hours
28.5.2025
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்னி நைட் (வயது 28) என்பவர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டு பணம் சம்பாதித்து வருபவர். ஒன்லிபேன்ஸ் என்ற ஆன்லைன் வலைதளத்தில் மாடலாக இருக்கிறார்.
இந்நிலையில், வாழ்நாளில் புதிய சாதனையை படைக்க வேண்டும் என விரும்பியுள்ளார். இதற்காக புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். குறைந்த நேரத்தில் நிறைய ஆண்களுடன் படுக்கையை பகிர்வது என முடிவு செய்துள்ளார். இதற்கான ஆள் தேர்வுக்காக முதலில் 200 பேர் வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்து உள்ளார்.
ஆனால், அவருக்கு அதிர்ச்சி ஏற்படும் வகையில், 583 பேர் அதற்காக வந்திருந்தனர். இதற்காக, நைட் 12 பணியாளர்களை அமர்த்தியுள்ளார். அவர்கள், வந்திருந்த ஆண்களின் உடைமைகளை பரிசோதித்து, காண்டம் ஒன்றையும் கையில் கொடுத்து உள்ளே போகும்படி கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, 583 பேருடன் நைட், அடுத்தடுத்து பாலியல் உறவில் ஈடுபட்டு இருக்கிறார். ஒரு நிமிடத்தில் 30 விநாடிக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இது நடந்துள்ளது. 6 மணிநேரத்தில் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு அவர் 300 பேருடன் பாலியல் உறவில் ஈடுபட்டு சாதனை படைத்திருக்கிறார். இந்நிலையில், இந்த புதிய சாதனையை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஆனால், அடுத்த சில மணிநேரங்களில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. பாலியல் மாரத்தானில் கலந்து கொண்டதில் அவருக்கு வலியும், ரத்த போக்கும் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி 2 நாட்களுக்கு பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி காணப்பட்டார்.
அந்த பதிவில், உடல்நலம் இல்லை. பாலியல் உறவுக்கான சவால் முடிந்ததும் நிறைய ரத்த போக்கு ஏற்பட்டது. நான் பிழைத்து கொள்வேன். ஆனால், அது வலியை ஏற்படுத்துகிறது என தெரிவித்து உள்ளார். உடல்நலம் பாதித்தபோதும், இதில் எந்த வருத்தமும் இல்லை. அது மிக எளிமையாக நடந்தது என அவர் கூறுகிறார்.
அவர் மருத்துவமனையில் சேர்வதற்கு முன், என்னுடைய வாழ்வின் சிறந்த நாள் என குறிப்பிட்டார். இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால, இந்த சவாலை எதிர்கொள்வதற்கு முந்தின நாள் அவருக்கு பீரியட் வந்துள்ளது. இதுபோன்ற சாதனை கடந்த காலத்திலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
2004-ம் ஆண்டில் லிசா ஸ்பார்க்ஸ் என்பவர், ஒரே நாளில் 919 ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டு சாதனை பட்டியலில் இடம் பெற்றார். ஆனால், இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், போன்னீ புளூ என்பவர் நடப்பு ஆண்டின் ஜனவரியில் 12 மணிநேரத்தில் 1,057 பேருடன் பாலியல் உறவில் ஈடுபட்டார்.