தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்; 9 புதிய கலெக்டர்கள் நியமனம்
1 min read
55 IAS officers transferred in Tamil Nadu; New Collectors appointed for 9 districts
3.6.2025
தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், 7 மாநகராட்சி கமிஷனர்கள் உள்பட மொத்தம் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒரேநாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்..
அதன் விபரம் வருமாறு:
அதிகாரி – புதிய பணியிடம்
ராஜேந்திர ரத்னுா- சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் மேலாண்மை இயக்குநர்.
ஷில்பா பிரபாகர் சதீஷ்- வணிகவரி, பதிவுத்துறை
விஜயகுமார்- கூடுதல் தலைமைச்செயலாளர்- நிலச்சீர்திருத்தம்
வள்ளலார்- அரசுச் செயலாளர், சமூக சீர்திருத்தம்
நாகராஜ்- வணிகவரி ஆணையர்
சங்கர்- உயர்கல்வித் துறைச் செயலாளர்
சமயமூர்த்தி- மனிதவள மேலாண்மைச் செயலாளர்
பிரகாஷ்- சென்னை சி.எம்.டி.ஏ., முதன்மைச் செயலாளர்
பிரபாகர்- தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டச் செயலாளர்
வெங்கடேஷ்- நிதித்துறை அரசு சிறப்புச் செயலாளர்
லில்லி- போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர்
கணேஷ்- நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் சிறப்புச் செயலாளர்
வீர் பிரதாப் சிங்-பொதுத்துறைத் துணைச் செயலாளர்
சரயூ- வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர்
துரை ரவிச்சந்திரன்- தமிழ்நாடு நீர்வழிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத் தலைவர்
விஜயராணி – தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு மேலாண்மை இயக்குநர்
கிறிஸ்துராஜ் – தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குநர்
உமா – சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர்
ஜெயசீலன் – சென்னை பெருநகர மாநகராட்சி இணை கமிஷனர்
சங்கீதா – சமுக நலத்துறை இயக்குநர்
பிரதீப் குமார் – பேரூராட்சிகள் இயக்குநர்
ராஜ கோபால் சுன்காரா – நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் இயக்குநர்
கற்பகம்- உயர்கல்வித்துறை, அரசு இணைச் செயலாளர்
ஆர்.வி.ஷஜீவனா- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநர்
ஸ்ரேயா சிங்- தமிழ்நாடு நகர்ப்புற் வாழ்விட மேம்பாட்டு வாரியம்
மதுசூதன் ரெட்டி- நகராட்சி நிர்வாக இயக்குநர்
சிவராசு- தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம், மேலாண்மை இயக்குநர்
9 மாவட்டங்களுககு புதிய கலெக்டர்கள் நியமனம் வருமாறு;
ஐஏஎஸ் அதிகாரி – புதிய பணியிடம்
அருண் ராஜ் – பெரம்பலூர் கலெக்டர்
நாரணவரே மணிஷ் சங்கர் ராவ் – திருப்பூர் கலெக்டர்
சரவணன் – திருச்சி கலெக்டர்
சினேகா – செங்கல்பட்டு கலெக்டர்
பிரவீன் குமார் – மதுரை கலெக்டர்
சுகபுத்ரா – விருதுநகர் கலெக்டர்
கந்தசாமி – ஈரோடு கலெக்டர்
துர்கா மூர்த்தி- நாமக்கல் கலெக்டர்
பொற்கொடி – சிவகங்கை கலெக்டர்