July 10, 2025

Seithi Saral

Tamil News Channel

அருப்புக்கோட்டை அருகே கோர விபத்து: 3 பேர் பலி

1 min read

Tragic accident near Aruppukottai: 3 people killed

10.7.2025
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

கண்டெய்னர் லாரி மீது வேன் மோதியதில் 2 ஓட்டுநர்களும், ஒரு உதவியாளரும் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.