July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனா வைரஸ் பரவும் வழிகள் – தகவல் யுனிசெஃப்லிருந்து

1 min read
Ways to Prevent Coronavirus – Information from UNICEF

1.கொரோனா வைரஸ் அளவில் பெரியது அதன் விட்டம் 400_500 மைக்ரான் அதனால் நாம் உபயோகிக்கும் மாஸ்க் வழியாக உடம்பில் செல்லாது.2.இந்த வைரஸ் காற்றில் படியாது அதனால் காற்றால் பரவாது

3.கொரோனா வைரஸ் திடப்பொருளின் மேல் உட்காரும் பொழுது 12 மணி நேரம் உயிருடன் இருக்கும் அதனால்
கையை சோப்பு போட்டு தண்ணீரில் கழுவினால் போதுமானது.

4.வைரஸ் பேபரிக் மேல் உட்காரும் பொழுது 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் அதனால் துணியை துவைக்க வேண்டும். அல்லது இரண்டு மணி நேரம் ☀ சூரிய ஒளி துணிகளில் பட வேண்டும்

5.காரோனா வைரஸ் கை மேல் 10 நிமிடம் உயிருடன் இருக்கும் அதனால் ஆல்கஹால் கிருமி நீக்கியை ஊபயோகித்தால் தடுக்கலாம்.

6.இந்த வைரஸ் 26 முதல் 27 டிகிரி வெப்பம் படும் பொழுது இறந்து விடும் அதனால் அதிக வெப்பநிலையில் உயிர் வாழாது. அதனுடன் காய்ச்சிய தண்ணீர் மற்றும் சூரிய ஒளி நமது உடலில் பட்டால் இந்த நோய் வராது. மேலும் ஐஸ்கிரீம் குளிர் பானம் இவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

7. சூடான உப்பு தண்ணீரில் கொப்பளிக்கும் பொழுது நமது தொண்டையில் டான்சிலில் உள்ள கிருமியை அழிப்பதன் மூலமாக அந்த கிருமி நுரையீரலுக்கு செல்வதை தடுக்கிறது.

மேலே சொல்லியிருக்கிற உத்திகளை கடைபிடித்தால் இந்த நோய் வராமல் தடுக்கலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.