இணையத்தில் பறக்கும் நடிகையின் கில்மா படம்
1 min read
மூன்று கதாநாயகிகள் நடித்த படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் அந்த பிரபல நடிகை. அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
வயது ஏறிக்கொண்டு போனாலும் பார்ப்பதற்கு பள்ளிக்கூட மாணவி போல் தெரியும் அந்த கதாநாயகியை கடுப்பேற்றும் விதமாக நமது நெட்டிசன்கள் ஒரு வேலையைச் செய்துள்ளனர்.
வழக்கம்போல் நெட்டிசன்களுக்கு பிடித்த நடிகை யாரேனும் இருந்தால் அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து கில்மா நடிகையாக மாற்றி விடுவார்கள். அப்படித்தான் இந்த பிரபல நடிகையின் புகைப்படத்தை மார்பிங் செய்து நடிகையிடம் செம திட்டு வாங்கியுள்ளனர்.
இடுப்பை கூட காட்ட யோசிக்கும் அந்த நடிகையை அநியாயத்துக்கு தொப்புள் தெரிய மிகவும் கிளாமரான புகைப்படத்தை மார்பிங் செய்துள்ளனர் நெட்டிசன்கள். இவருக்கு மட்டுமல்ல பல நடிகைகளுக்கும் இதே மாதிரிதான் செய்து வருகின்றனர்.
இருந்தாலும் மற்ற நடிகைகள் அமைதியாக இருக்கும் நிலையில் சினிமாவுக்கு வந்து கொஞ்ச நாட்களே ஆன இந்த நடிகை தைரியமாக எதிர்த்து கேட்டது சினிமா நடிகைகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல் உனக்கெல்லாம் அக்கா தங்கச்சி இல்லையா என சென்டிமென்ட்டாக போட்டுத் தாக்கியுள்ளார். நெட்டிசன்கள் என்ன கோபத்தில் இருந்தார்களோ தெரியவில்லை தொடர்ந்து அம்மணியின் புகைப்படங்களை அசிங்கமாக மார்பிங் செய்து வருகின்றனர்.
போட்டோவுக்கு இவ்வளவு சீன் போடறியா இரு, இதே மாதிரி மார்பிங் வீடியோ ஒன்னு போடுறோம் என டென்ஷன் ஆக்கிவிட்டார்களாம் நெட்டிசன்கள். இதனால் வேறு வழியின்றி நடிகை சைபர் கிரைம் பக்கம் சென்றாராம். அவர்களும் இதுவரை கம்ப்ளைன்ட் கொடுத்த மொத்த நாயகிகளின் லிஸ்ட் எடுத்து காட்டினார்களாம். இதனால் சோகமாக வீடு திரும்பினாராம் அந்த நடிகை.