July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

போட்டோ போட்டது குத்தமா? தலையில் அடித்துக்கொள்ளும் நடிகை

1 min read
Is the photo a punch? Actress to behead

பிரபல சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டியை மிஞ்சும் அளவுக்கு பல வேலைகளை செய்து வருகிறார் நடிகை மீரா மிதுன். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பையும் சம்பாதித்தவர். இவரை அசிங்கமாக திட்டாத ரசிகர்களே இல்லை.

மீரா மிதுன் அவ்வப்போது கவர்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை எனவும் குறிப்பிடுவார். உண்மையிலேயே அவருக்கு ரசிகர்கள் இல்லை என்பது தெரிந்தும் பெருமை பீற்றிக் கொண்டு வருகிறார்.

மீரா மிதுன் அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார். பல ரசிகர்கள் அவரது கவர்ச்சியான புகைப்படங்களுக்கு கண்டபடி ரிப்ளை செய்தும் வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் முன்னழகு தெரியும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மீரா மிதுன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பல வகையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லாக் டோவ்ன் சமயம் என்று கூட பாராமல் திட்டி தீர்த்து வருகின்றனர்.

அதாவது எவ்வளவு திட்டியும் உனக்கு அறிவு இல்லையா, பாடி சோடா,  ஒரு ரூபாய் காயின் போட்டு பேசிக்கலாம் என்று இரட்டை அர்த்தத்தில் கலாய்க்கும் நெட்டிசன்கள். தற்போது அந்த நடிகை ஒரு ஃபோட்டோ போட்டது குத்தமா என்று தலையில் அடித்துக் கொள்கிறாராம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.