கவர்ச்சிப்படங்களை வெளியிடும் ஸ்ரீ ரெட்டி
1 min read
ஏற்கனவே இளைஞர்கள், ஆபாச படம் பார்ப்பவர்களை அரெஸ்ட் செய்வேன் என காவல்துறையினர் கங்கணம் கட்டி சுற்றிக் கொண்டிருப்பதால் பயத்தில் உள்ளனர். அதற்கு ஏற்றார் போல் அவ்வப்போது ஸ்ரீ ரெட்டி என்ற மாபெரும் நடிகை தனது அங்கங்களை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
என்னதான் நெட்டிசன்கள் மற்றும் சினிமா துறையினர் கழுவி கழுவி ஊற்றினாலும் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து கேவலமான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் நடிகர்கள் மீது பாலியல் குற்றம் சுமத்தியது அனைவரும் அறிந்ததே. இதற்கு முன்புகூட பாத்ரூமில் மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

லாக் டவுன் தீவிரமாக போய்க் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட தண்ணி அடிப்பது போன்று, முன்னழகு தெரிவது போன்று கவர்ச்சியான செல்பி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். சாக்லேட்டால் மூடப்பட்ட தோல் என்று சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். தற்போது தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவுடன் வம்புக்கு இழுப்பது போன்று பதிவுகளை போட்டு உள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் வழக்கம் போல் தூக்கி போட்டு தூர்வாரி கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் ஒரு விஷயமா என அலட்டிக்கொள்ளாமல் அசால்டாக சுற்றி வருகிறார். பொது இடத்தில் ஆடைகளை களைத்து போராட்டம் பண்ண இவங்களுக்கு, இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்கிறது கோலிவுட் வட்டாரம்.