சாக்ஷி அகர்வால் படத்தால் சூடான இணையதளம்
1 min read
கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் 3வது சீசன் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். ஆனால் இவர் 2013ம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். காலா, விஸ்வாசம் போன்ற படங்களின் மூலம் ரசிகர் மனதில் மீண்டும் தனக்கான புகழை சேர்த்துக் கொண்டார்.
தனக்கென்று கிடைத்த சினிமா வாய்ப்பை நேர்த்தியாக பயன்படுத்தியுள்ளார் இந்த பிக்பாஸ் நடிகை. சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெட்டி ஆகிய படங்களை தற்போது கையில் வைத்துள்ளார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் சாக்ஷி. தான் பச்சை புடவையில் பஜனை பாடும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர் ஏனென்றால் புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமா என்று இணையதளம் சூடாகி விட்டதாம்.