June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்க பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி

1 min read


University Grants Committee permission to study 2 undergraduates simultaneously

22-5-2020

ஒரே நேரத்தில் மாணவர்ள் இரண்டு பட்டப்படிப்பு படிக்க பல்கலைக்கழக மானிகய்குழு (யு.ஜி.சி.) அனுமதி அளித்துள்ளது.

2 பட்டப்படிப்பு

மாணவர்கள் ஒரே நேரத்தில் இரு பட்டப்படிப்புகள் படிக்கும் நடைமுறை கடந்த 2016-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதாவது, ஒரே நேரத்தில் ஒரு பல்கலையில் முழு நேரமாகவும், அதே பல்கலை கழகத்தில் அல்லது வேறொரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி, ஆன்லைன் மூலமாகவோ மற்றொரு டிகிரிகளை மாணவர்கள் படித்தால், ஏதேனும் ஒன்றே செல்லுபடியாகும்.

கல்லூரி மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்க விண்ணபபிக்கலாம் என்று இந்திய பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நாளுக்குள் நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், பட்டப்படிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏற்கனவே இருந்த ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்கும் நடைமுறைக்கு பல்கலைக்கழன மானியக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், திறமையுள்ள ஒரு மாணவர் 3 ஆண்டுகளில் இரண்டு டிகிரி பேறலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.