June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 6977 பேருக்கு கொரோனா

1 min read

6977 overnight corona in India

25-5-2020
இந்தியாவில் ஒரே நாளில் 6977 பேருக்கு கொரோன இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

6977 பேருக்கு கொரோனா

கொரோனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா விரைவாக பரவி வருகிறது. உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா நிலவரததை தினமும் மத்திய சுகாதராத்துறை வெளியிட்டு வருகிறது.

அதேபோல் இன்று(திங்கட்கிழமை) காலையிலும் கொரோன தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, இந்தியாவில் மொத்தம் 1,38,845 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

154 பேர் சாவு

கொரோனாவுக்கு ஒரே நாளில் 154 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4021 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 57,721 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மாநிலம் வாரியாக…

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் மாநிலம் வாரியாக வருமாறு:-

மராட்டியம் – 50,231(1635)
தமிழகம் – 16,277(111)
குஜராத் – 14,056(858)
டெல்லி-13,418(261)
ராஜஸ்தான்-7,028 (163)
மத்திய பிரதேசம்-6,665(290)
மேற்கு வங்காளம்- 3,667(272)
ஆந்திரா-2,823(56)
பீகார்-2,587(13)
கர்நாடகம்-2,089(42)
பஞ்சாப்-2,060(40)
தெலுங்கானா-1,854(53)
காஷ்மீர்-1,321(21)
ஒடிசா-1,336(7)
அரியானா-1,184(16)
கேரளா-847(4)
அசாம்-378(4)
ஜார்க்கண்ட்-317(3)
உத்தரகண்ட்-317(3)
சத்தீஷ்கர்-238(3)
இமாச்சல பிரதேசம்-203(3)
திரிபுரா-191(0)
கோவா-66(0)
லடாக்-52(9)
புதுச்சேரி-41(0)
அந்தமான்-33(0)
மணிப்பூர்-32-0
மேகாலயா-14-01
தாத்ரா நாகர் ஹவேலி-2-0
மிசோரம்-01-0
நாகலாந்து-01-0
அருணாச்சல பிரதேசம்-01
சிக்கிம்-01-0


About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.