June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி

1 min read

Deputy Chief Minister O. Pannir admitted in Hospital

25-5-2020

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகத்தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், மருத்துவ பரிசோதனை முடிந்து இன்று (திங்கட்கிழமை) மாலையே வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டு உள்ளது..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *