இடுப்பை காட்டி நடிச்சா போதும்.. வாரிசு நடிகையின் திடீர் முடிவு
1 min read
22.6.2020
Acting on the waist is enough .. the actressதமிழ் சினிமாவில் அறிமுகமான ஓரிரண்டு படங்களிலேயே உச்ச நடிகை ரேஞ்சுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் அந்த வாரிசு நடிகை. மலையாளி பெண்ணாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் செம பிரபலம்.
சமீபகாலமாக அந்த வாரிசு நடிகையை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த முதல் படம் ஒன்று ஏக போகமாக ஓடி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
அதனால் இனி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவு எடுத்து தொடர்ந்து அதே மாதிரியான கதைகளை தேடி வந்தார் அந்த வாரிசு நடிகை. ஒரு கதையை தேர்ந்தெடுக்க கிட்டத்தட்ட 20 முதல் 25 இயக்குனர்களிடம் கதை கேட்டு நிராகரித்து விட்டாராம்.
இதனாலேயே பல இயக்குனர்களுக்கும் அவர் மீது செம காண்டு. எப்படியாவது இவர் ஹீரோயினாக நடிக்கும் படம் ஊத்திக் கொள்ள வேண்டும் என வேண்டி கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை.
சமீபத்தில் வந்த நாயகி நடித்த படம் முதல் பாதியை கூட பார்க்க முடியாத அளவுக்கு படம் சிறப்பாக வந்திருந்தது. இதனால் நடிகை பெரும் அப்செட். ரசிகர்கள் அந்த படத்தை கழுவி கழுவி ஊற்றிய வருகின்றனர்.
இதனால் திடீரென இனி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்து விட்டாராம் அந்த வாரிசு நடிகை. அதுமட்டுமில்லாமல் இனி கொஞ்சம் இடுப்பை காட்டுவது, பெரிய நடிகர்களுடன் கொஞ்சம் ரொமான்ஸ் என நடித்தாலே போதும். நல்லா கல்லா கட்டலாம் என புரிந்து கொண்டாராம்.
அதுமட்டுமல்லாமல் எப்போது உடல் எடையை குறைத்தோமோ அப்போதுதான் நமக்கு நேரம் சரி இல்லை எனவும், கண்டதை சாப்பிட்டு உடம்பை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டுமென முடிவெடுத்து விட்டாராம்.