June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கவர்ச்சிப்படங்களை வெளியிட்ட தர்ஷாவுக்கு கைமேல் பலன்

1 min read

தர்ஷா குப்தா

Darsha for publishing glamorous pictures

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தர்ஷா தற்போது சென்னையில் வசித்து வருகிறார். விஜய் டிவியின் பிரபல சீரியலான செந்தூரப்பூவேயில் வில்லியாக நடித்து வருகிறார். முள்ளும் மலரும் சீரியலிலும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

லாக் டவுன் சமயத்தில் விடாமல் அடாவடியாக கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து பட வாய்ப்புகளை தேடியுள்ளார். அப்படி அப்லோட் செய்ததால் பலன் கிடைத்துள்ளதாம்.

தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். ரெமோ சினிமாஸ் தயாரிப்பில் அடுத்து எடுக்கக்கூடிய படத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பதாகவும் பிரபல நடிகர் கதாநாயகனாக நடிக்கப் போவதாகவும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உள்ளாடை ஆனியாமல் முழு முதுகை படம்பிடித்து மஜாவான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி உள்ளார் தர்ஷா.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.