June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

விநாயகர் பூஜை நடத்த வேண்டிய நேரம்

1 min read

Time of Vinayagar chadurthi pooja on 22nd augest

விநாயகர் பூஜை நடத்த வேண்டிய நேரம்
விநாயகர் சதுர்த்தி 22-8-2020 அன்று வருகிறது. அன்று காலையிலேகூட விநாயகரை வாங்கி வந்து பூஜை அறையில் வைக்கலாம்.
22&ந் தேதி நள்ளிரவு வரை சதுர்த்தி திதி உள்ளது. அன்றைய தினம் விநாயகர் பூஜையை காலை 7.45 முதல் 8.45 வரையிலும் பகல் 12&15 மணி முதல் 1.15 மணி வரையிலும் நல்ல நேரம். இந்த நேரத்தில் விநாயகர் பூஜையை நடத்தலாம். அதை விட்டால் மாலையில் 4.45 மணி முதல் 5.45 மணி வரையிலும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் பூஜையை நடத்தலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.