June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆடிஷனுக்கு வரச் சொல்லி அந்த இடத்தை தொட வந்த தயாரிப்பாளர்

1 min read

12.9.2020

The producer who came to the audition and came to touch the place

சினிமாவில் எத்தனை காலத்திற்கு தான் தயாரிப்பாளர்கள் நடிகைகளிடம் தொந்தரவு செய்கிறார்கள் என்ற தகவல் வரப்போகிறதோ தெரியவில்லை.

சமீபகாலமாக வாரத்துக்கு ஒருவர் தயாரிப்பாளர் தன்னை தவறான செயலுக்கு அழைத்ததாக குற்றம் சாட்டி வருகின்றனர். ஒருவேளை இதுவும் டிரண்ட் ஆக மாறிவிட்டதா என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இது ஒருபுறமிருக்க சமீபத்தில்குணச்சித்திர நடிகையும் மாடலுமான டிம்பிள்பால் என்ற பாலிவுட் நடிகை பிரபல தயாரிப்பாளர் தன்னிடம் நடந்துகொண்ட மோசமானநிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

வழக்கமாக ஒருதிரைப்படத்திற்கு நடிகர்நடிகைகள் செலக்சன் இருந்தால் அவர்களுக்கு ஆடிசன் வைத்துதான் எடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அப்படி அந்த நடிகையை ஆடிசனுக்கு வரச்சொல்லி அவருடைய மேலாடையைக் கழற்ற சொல்லியுள்ளார் அந்த தயாரிப்பாளர். மேலும் அதைத்தொடவும் முயன்றுள்ளாராம்.

இதில் கொடுமை என்ன வென்றால் எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அதை பொருத்துகொண்டதாக அந்த நடிகைகூறியதுதான் தற்போது வேடிக்கையாக உள்ளது.

வாய்ப்பு வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் பண்ணுவது, பின்னர் வளர்ந்த பிறகு அதையே ஒரு குறையாக சொல்லி அந்த தயாரிப்பாளர் மீது பழியைபோட்டு விடுகிறார்கள் இந்த நடிகைகள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.